பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

img

ஆப்கனிலிருந்து இந்தியர்களை மீட்க முன்பே நடவடிக்கை எடுக்காதது ஏன் ? வெளியுறவு அமைச்சரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேள்வி....

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளின் ஆதரவாளராக இருந்த ரஷ்யா  மற்றும்ஈரான் ஆகிய நாடுகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை துவங்கி விட்டனர் என்ற தகவல்கள் வருகின்றன....

img

‘காட்டை விற்று கள்ளு குடிப்பதா ?’ பொதுச்சொத்துக்களை விற்கும் ஒன்றிய அரசிற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடும் கண்டனம்...

கோவை பன்னாட்டு விமானநிலைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார்.....

img

தேசிய அளவிலான கபடி போட்டி.... தங்கம் வென்ற வீரர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வாழ்த்து....

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை 4வது தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ..

img

சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி மேம்பட தனி வங்கி தேவை... பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

வங்கியில் பெற்ற கடனை உரிய காலத்தில் கட்ட முடியாத நிலைஉள்ளது. ஆனால் வங்கிகள் தொடர்ந்து நெருக்கடியை தொழில்முனைவோர்களுக்கு ...

img

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை... தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வரவேற்பு...

கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ்மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிறவலியுறுத்தலும் முக்கியமானது.....

img

கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., யின் தொடர் முயற்சிக்கு வெற்றி....

கோவை  இஎஸ்ஐ மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியாக உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டு....

img

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி வழங்கிடுக... மத்திய அரசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

கோவை இஎஸ்ஐ மருத்துவமனை யில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில்.....

img

கோவையில் தொற்று தடுப்பு உதவி மையம்... இலவச வாகன சேவையை பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைத்தார்.....

வாகன உதவி, மற்றும் ரத்த தானம்செய்வது குறித்த விபரங்கள் ஆகிய உதவிகள் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது......

img

கொரோனா தடுப்பு விதிக்கு உட்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துக.... கோவை ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

கூடுதலாக ஊழியர்களை நியமித்திடுக....

img

பாஜகவின் “பி டீம்” தான் என்பதை கமல் உறுதிப்படுத்துகிறார்.... பி.ஆர்.நடராஜன் எம்.பி., விமர்சனம்....

கமல்ஹாசனின் விமர்சனம் ஆண்ட கட்சிகளையும், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளையும் நோக்கிப்பாய வேண்டும்.....

;